Skip to content
நீயே என் வசந்தம்

நீயே என் வசந்தம்

0
26
SERIES
Completed

About

ன் கதை நாயகன் பெயர் செல்வம் அவன் ஒரு ஓட்டலில் சர்வர் ஆக வேலை செய்து கொண்டு இருக்கிறார் அவன் மிகவும் நல்லவன் மிகவும் பொறுமையானவர் யாரிடமும் கோபமாக கூட பேச மாட்டான் அவர் கூட வேலை செய்யும் ஆட்களுக்கு கூட அவனுடைய முழு விவரம் தெ






செல்வம் எங்கு சென்றான் என்று காவல் துறையினரும், ஒரு பக்கம் அவன் ஒனரும் தேடி அலைந்து கொண்டு இருந்தார்கள். அப்போது ஓட்டலின் ஒனருக்கு செல்வம் ஏன் நாம் போன பூ ங்கவுக்கு போயிருக்குலமோ! என்று சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவர் காரை ஒட்டிக் கொண்டு வேகமாக அந்த பூங்காவிற்கு வந்து தேடி அலைந்து பார்க்கிறார். ஆனால், அங்கும் செல்வம் இல்லை தேடி அலைந்து மிகவும் சோர்வு அடைந்து விட்டார் பிறகு பூங்காவில் இருக்கும் ஒரு இருக்கையில் அமர்ந்து 

கொண்டார். சற்று சுற்றி  பூங்காவை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்.

அவ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap