
நீயே என் வசந்தம்
0
2
SERIES•
Ongoing
About
ன் கதை நாயகன் பெயர் செல்வம்
அவன் ஒரு ஓட்டலில் சர்வர் ஆக வேலை செய்து கொண்டு இருக்கிறார்
அவன் மிகவும் நல்லவன் மிகவும் பொறுமையானவர் யாரிடமும் கோபமாக கூட பேச மாட்டான் அவர் கூட
வேலை செய்யும் ஆட்களுக்கு கூட அவனுடைய முழு விவரம் தெ
வருண் நான் தான் அவன் பெயர் செல்வம் கிடையாது. அவன் பெயர் அருண் நான் அவன் அம்மா என்று ராமுவிடம் ஜானகி அம்மா சொன்னார். நீங்கள் செல்வத்தோட அம்மாவ ஆமா ராமு நான் செல்வம் அம்மா தான் நான் நாங்கள் பெரிய பணக்காரர்கள். என்
கணவர் நிறைய கம்பெனி வைத்து நடத்தி கொண்டு இருக்கிறார். அதனால் என் வீட்டில் வசதிக்கு எந்த குறையும் இல்லை எனக்கு பிறந்தது இரண்டு பையன்கள். அவர்கள் இரட்டையர்கள்.
அவர்கள் பெயர். வருண், அருண் இருவருமே ஒரே மாதிரி இருப்பார்கள்.
பார்பதற்கும் ரொம்ப அழகாக இருப்பார் கள் . வருண், ரொம்ப அமைதியானவன். ந
...Loading...
Enjoyed this?
Sign in to clap