
ஆனால் அன்பே! நீதான் அன்பே!
0
0
SERIES•
#contractmarriage#unexpectedmarriage#suddenmarriage#romanticstory#bestromance#bestlovestory
1. அவள் கழுத்தில் மீண்டும் திருமாங்கல்யம் எதற்காக இவை அனைத்தும் இன்று நமக்கு நடக்கிறது என்று தெரியாமல், சுயம் இழந்த மரப்பாவையாய் அமர்ந்திருந்தாள் . சில மணி நேரங்களுக்கு முன்பு வரை அவள் கழுத்தில் மங்கல நாண் ஏறியிருந்தது, நெற்றியில் செந்தூரம் மின்னியது. ஆனால், விதி சற்றும் எதிர்பாராத கணத்தில் அவளது கணவன் கார்த்திக்கின் உயிரைப் பறித்துவிட்டு, அவளை இந்த நரகக் குழியில் தள்ளிவிட்டது. சுற்றிலும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்த அந்த அழுகைக் குரல்களும், போலித்தனமான ஒப்பாரிகளும் அவளது காதுகளைக் கிழித்தன....
Loading...
Enjoyed this?
Sign in to clap