Skip to content
வதைக்காதே என் விழிநிலவே

வதைக்காதே என் விழிநிலவே

26
165
EBOOK
Completed#trianglelove#mysterylove#billionareromance#bestromance#loveromance#lovestory
Maivizhi
Maivizhi

About

what if a love story written for rolex? காதலுக்காக உயிரையே கொடுக்கத் தயங்காத வீர்.... கழுகுகளைப் போலவே கொடூரமும் கம்பீரமும் கலந்த வர்மன், விழியை தனது உலகத்தில் சிறைபிடிக்கிறான். காதல், வெறுப்பு, உரிமை, தியாகம் ஆகியவற்றின் மத்தியில் விழியின் இதயம் யாரைத் தேர்ந்தெடுக்கும்? மறைந்திருக்கும் குடும்ப ரகசியங்கள், இரத்த உறவுகளின் துரோகம், உயிரைப் பணயம் வைக்கும் மோதல்கள் அனைத்தையும் தாண்டி, இந்த காதல் காவியம் எங்கு முடியும்? காதலும் வலியும் கலந்த ஒரு உணர்ச்சி மிக்க த்ரில்லர்.
வதைக்காதே என் விழிநிலவே! பாகம்-1 ரணம் தரும் தருணம்! 1. உள்ளிருந்து அழுவது ஏன் அந்த ரம்யமான இரவும், அந்த நிலவொளியும், சிறு மழைத் துளிகளும், மென்மையாகத் தன் மீது படரும் பனித் துளிகளும், உறங்கிக் கொண்டிருப்பவர்களை எந்த விதச் சலனமும் செய்யாமல் வீசும் காற்றும், இவ்வுலகில் அனைவரையும் கடந்துதான் செல்கிறது. நினைவு தெரிந்த நாள் முதல் இதை ஒரு நாளும் ரசிக்காமல் இருந்ததே இல்லை. இயற்கை என்றால் கொள்ளை இஷ்டம்தான். அதுவும், அதிலும் நிலவு என்றால் மிகவும் இஷ்டம்தான். ஏன் இருக்காது? தன்னை அழைத்தாலும் அந்த நிலவைப்...
Loading...

Enjoyed this?

Sign in to clap