Skip to content
வன்காதல் செய்வேன் கண்மணியே

வன்காதல் செய்வேன் கண்மணியே

12
800
EBOOK
Completed#Romance
Sagee Elumalai
Sagee Elumalai

About

சந்தர்ப்ப சூழ்நிலையால் விருப்பமில்லா ஒருவனை மணக்கும் நாயகி. அவள் சூழ்நிலையின் காரணம் அறியும் போது.. என்ன நடக்கும் கதையில் தெரிந்து கொள்ளுங்கள்.. இன்பா💖ஆரணி
வன்காதல் செய்வேன் கண்மணியே… Chapter 1 எழுத்து பிழையாய் என் காதல்... சரி செய்யும் ஆசானாய்... உன் வரவை எதிர்நோக்கி காத்திருக்கிறது.... காலங்கள் கடந்தும் உன் வரவை எதிர்பார்த்திருக்கிறது.... அணிந்திருந்த நைட்டியில் ஈர கைகளை துடைத்துக்கொண்டு உள்ளே வந்தாள் ஆரணி. வந்தவள் ஹாலில் அமர்ந்து இருந்த சித்தப்பா செந்தில் நாதனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சித்தி ராதிகா புறம் திரும்பி இடுப்பில் கை வைத்து முறைத்தபடி நின்றாள். அவளை பார்த்ததும் பேசிக்கொண்டு இருந்ததை நிறுத்தி இருந்த ராதிகா வேறு எங்கோ பார்ப்பது போல...
Loading...

Enjoyed this?

Sign in to clap