நீ என்னை நெருங்கதே
0
12
BLOG•
About
என் பெயர் அனிதா எனக்கு கல்யாணம் ஆகி 13வருடங்கள் ஆனது
எனக்கு ஒரு அழகான குடும்பம் உள்ளது.
என் கணவர் ஒரு அரசு அதிகாரி எனக்கு 3 குழந்தைகள் என்று எங்கள் வாழ்க்கை சந்தோசமாக போய் கொண்டு இருந்தது.
நான் தினமும் கடைக்கு காய்கறிகள் வாங்க கடைக்கு நடந்து போவேன்.
தினமும் என்னை யாரோ ஒருவர் பின் தொடர்ந்து வருவது போல் உணர்ந்தேன்.
ஒரு நாள் அ

ஒரு நாள் அது யாரு என்று பார்த்தேன்
ஒரு வாலிப பையன் என் பின்னலேயே
வந்து கொண்டு இருந்தான்.
ஒரு நாள் அவன் கிட்டயே போய் உனக்கு என்ன வேண்டும். நீ என் பின்னால் என் வருகிறாய் என்று கேட்டேன்.
அவன்
...Loading...
Enjoyed this?
Sign in to clap