
தடம் மாறிய இ(ரு)தயங்கள்
187
4.6k
SERIES•
Ongoing#Shree novels#Shree Kadhalin Kadhali#Love story#Romantic story
About
இதயா❤️ இசை🎶 ட்விஸ்டட் காதல் கதை! முதல் சில எபி வாசிச்சுட்டு மிஸ் பண்ணிறாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க😁
அத்தியாயம் 1 மங்கள நாணை மணமகன் மணமகள் கழுத்தில் கட்டப் போகும் அந்த தருணத்திற்காக அந்த பிரம்மாண்ட மண்டபமே காத்திருக்க, அவளும் தான் காத்திருக்கிறாள். முதல் சில இருக்கைகளில் அமர்ந்திருந்தவளுக்கு இதயத்திற்கு பதிலாக உள்ளே கல் தான் இருக்கிறதோ என்று அவள் தோழியே துணுக்குற்றாள். அங்கு மணமகனாக அமர்ந்திருந்தவனுக்கெல்லாம் இதயம் இருக்க வேண்டிய இடம் வெற்று இடமாகத் தான் இருக்கும் என்று அவனின் நலன் விரும்பும் நண்பனும் நபர்களும் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தனர். மங்கல நாணை ஆசிர்வாதம் வாங்க வந்த பெண்...
Loading...
Enjoyed this?
Sign in to clap