
வரமும் தவமும் நீயே (திருவிளையாடல் - 1)
8
364
EBOOK•
Completed
வரமும் தவமும் நீயே (திருவிளையாடல் - 1) துளசி ராஜ் அத்தியாயம் 1 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று கண்கள் மூடியபடி சிவனை நினைத்து மனம் உருக வணங்கிக் கொண்டு இருந்தார் சித்தர் ஒருவர். அப்போது அவரது மனக்கண்ணில் சில காட்சிகள் தோன்றியது. இறுதியாக நெற்றிக்கண்ணோடு சிவலிங்கம் தோன்ற, படாரென்று விழிகளைத் திறந்தார். அவரது விழிகள் அங்கு பிரம்மாண்டமாக வீற்றிருந்த சிவபெருமானை நோக்கியது. தவம் கலைந்த சித்தர், தன் அருகில் ஊன்றி இருந்தக் கோலை (கொம்பு) எடுத்துக் கொண்டு சிவனின் முன்பு...
Loading...
Enjoyed this?
Sign in to clap