
உன் வசமாகிறேன் உயிரே (திருவிளையாடல் - 2)
0
353
EBOOK•
Completed
உன் வசமாகிறேன் உயிரே (திருவிளையாடல் -2) துளசி ராஜ் அத்தியாயம் 1 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான். பிறப்பால் மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்களே என்பது வள்ளுவன் வாக்கு. என்ன தான் நாகரீகங்களும் விஞ்ஞானமும் வளர்ந்து இருந்தாலும் கூட, இன்றளவும் நம் இந்திய நாட்டில் சில இடங்களில் மனிதர்களிடையே சாதி வேற்றுமையும் மத வேற்றுமையும் அதனால் விளைந்த கொடூரங்களையும் ஊடகங்கள் வாயிலாகக் கண்டுக் கொண்டு தான் இருக்கின்றோம். புதிதாய் பிறந்தக் குழந்தைக்குக் கூட தாய்ப்பாலுடன்...
Loading...
Enjoyed this?
Sign in to clap