
சிந்தையுள் நிறைந்தவனே (திருவிளையாடல் - 3)
0
170
EBOOK•
Completed
சிந்தையுள் நிறைந்தவனே
(திருவிளையாடல் - 3)
துளசி ராஜ்
அத்தியாயம் 1
பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம் என்ற பழிமொழிக்கேற்ப, ரகுவீரன் அநியாயமாகச் செய்யாதக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டான். ரகுவீரன் கைதானச் செய்தி காட்டுத்தீப் போல் நாலாப் பக்கமும் பரவ, அதிவீரனும் வெற்றிவீரனும் பதறி அடித்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு விரைந்தார்கள்.
சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இரத்தம் படிந்தச் சட்டை உடன் ரகுவீரன் நின்று இருக்க, அவனது நிலையைக் கண்டு துடித்துப் போன தம்பிகள் இருவரும் ஒருசேர “ரகு..” என்று அழைத
...Loading...
Enjoyed this?
Sign in to clap