Skip to content
மின்னல் மழையாகி வா

மின்னல் மழையாகி வா

0
9
SERIES
Ongoing
​"மதூூூூூூூூூூ!... சீக்கிரம் வாடி! காலேஜ் முதல் நாளே கேட்டை சாத்தப் போறாங்க!" ​தெரு முனையில் நின்றபடி கார்த்திக் போட்ட சத்தத்தில், மரத்தில் இருந்த காகங்கள் எல்லாம் அலறி அடித்துக் கொண்டு பறந்தன. கையில் வாட்ச்சையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், பொறுமை இழந்து கத்தினான். ​வீட்டுக்குள் இருந்து மதுமதியின் குரல் நிதானமாக, அதே சமயம் காரசாரமாக வந்தது. "டேய் கார்த்தி! கத்தாத! இன்னும் டைம் என்ன தெரியுமா ஆகுது? ஏழரை மணி தான் ஆகுதுடா எரும!" ​கார்த்திக்கின் மைண்ட் வாய்ஸ் 'ஏழரை மணி தான் ஆகுதா?...
Loading...

Enjoyed this?

Sign in to clap