Skip to content
காபியுடன் ஒரு நாள்

காபியுடன் ஒரு நாள்

0
4
EBOOK
Completed
Mithra sudeen
Mithra sudeen


பால்  பொங்கி  வழியும்  நேரத்தில்

அடுப்பை  அணைத்தாள் 

மிருதுளா.பாத்திரதின்  அடியில் போய்

அமர்ந்துக்கொண்ட பாலானது சூரிய

உதயத்துடனான தன்  காதலுக்காக

காத்திருந்தது.இதோ  மிருதுளா  டம்பளரில்

போட்டிருந்த சூரிய உதயத்தோடு

பாலைச்சேர்தாள்.இதோ பாலின் காதல்

காஃபியில்  முடிந்தது.அவர்கள்  காதலுக்கு 

இனிமை சேர்க்க சீனியை கலந்தாள் 

மிருதுளா.அவள் உதடு பட்டு  வயிற்றுக்குள்

செல்ல  காஃபி காத்திருந்த நேரம் "அம்மா ,

அம்மா"...என்ற குரல் கேட்க சின்ன சலிப்பு

உண்டானது அவளுக்கு ச்சே இன்னைக்கும்

ஆறின காஃபிதானா,என தோன்றியது

இருப்பினும் அதை மறைத்தவாறு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap