
கண்ணாமூச்சி ஆடும் பட்டாம்பூச்சி
2
380
SERIES•
Completed#amydeepz#tamilnovels#booksintamil#family_drama#love#SoftRomance#romance#kannampoochi_aadum_paddam_poochi#office_romance
About
வழக்கம் போலான அதே டெம்ப்ளட்தான்!
அக்கா ஓடிப்போக, தங்கச்சி பொண்டாட்டியாக, அணுஅணுவா அனுபவிக்கிறான் ஹீரோ யாஷ்!
சூசைட் பண்ற பல்லவி, நாக்கு மேல பல்லு போட்டு, அதிகார துஷ்பிரயோகம் பண்ணாதீங்க எம்.டி. சார்னு புருஷனுக்கு லிப்லாக் அடிக்கிறா!
இதுக்கு இடையிலே, வெளிநாட்டு கொசு ஒன்னு இவுங்க வாழ்க்கையிலே கும்மி அடிக்க பார்க்குது!
அட் லாஸ்ட்! நோ வரிஸ்! ஹேப்பி எண்டிங்கேதான்!
லவ் அண்ட் ஆபிஸ் ரொமான்ஸ் நிறைந்த பீல் குட் பேமிலி ட்ராமாவோடு பயணியுங்கள்!
© 2022 Amy Deepz அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
அத்தியாயம் 1
திருமண மண்டபம்
பந்தி இடம்
பத்து நாள் பட்டினி கிடந்தவளாட்டம் சோற்றை அள்ளி வாயில் திணித்துக் கொண்டிருந்தாள் திருமணக்கோல, சோ கோல்ட் மாடர்ன் மந்தாகினி.
''ஆர்ஹ்ஹ்.. தம்பி.. பொண்ணுக்கு சோறு ஊட்டுங்க.. படம் பிடிக்கணும்..''
போட்டோகிராபர் அண்ணன் அவர் வேலையில் குறியாய் இருக்க, சாப்பாட்டில் மும்முரமாக இருந்தவனோ, அவன் பாட்டிற்கு அப்பளத்தை நொறுக்கி போட்டு; வாழையிலை விருந்தை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தான்.
''தம்பி.. ஒரு போஸ்..''
மீண்டும் கேமரா அ
Loading...
Enjoyed this?
Sign in to clap