Skip to content
பேய் எனும் தேவ கன்னிகா

பேய் எனும் தேவ கன்னிகா

20
53
SERIES
Ongoing#love #fiction #romance
அத்தியாயம் 01 இரவு இரண்டு மணி. கொழும்பிலிருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகு, அர்ஜுனின் கார் மலைப்பாதையில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. வானம் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்திருந்தாலும், இடையிடையே மேகங்களை விலக்கிக் கொண்டு வெளிவந்த முழுநிலவு, மலைகளின் மீது வெள்ளி நிற ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தது. காரை ஓட்டிக் கொண்டிருந்த அர்ஜுன், சாலையின் இருபுறமும் விரிந்து கிடந்த காடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனருகே அமர்ந்திருந்தான் அவனது பள்ளிக்கால நண்பன் கதிர். அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவன்....
Loading...

Enjoyed this?

Sign in to clap