Skip to content
கடவுள் அமைத்து வைத்த மேடை

கடவுள் அமைத்து வைத்த மேடை

1
109
EBOOK
Completed#ajudhya kanthan, love story, family noval

About

கல்யாணம் என்பது கடவுள் போடும் முடிச்சு.. உள்ளங்கை மூடி இருக்கும் வரை தான் அதில் என்ன இருக்கிறது என்ற ஆர்வம் இருக்கும். அது போல ஆண் பெண் ஈர்ப்பின் பரிணாமம் காதல். ஆனால் திருமணம் என்பது உள்ளங்கை விரித்த பிறகு அதில் உள்ளது எது என்பது தெரிந்த பிறகு ஆர்வம் குறைவது போல் இருவரின் குறைகளும் தெரிந்த பிறகு ஏறபடு ஒரு சிறு சலிப்பு.. உண்மையான காதல் அந்த குறைகளை சரி செய்து தான் வாழ்க்கையை மீட்டுக் கொள்ளும். இந்தக் கதையில் நாயகி காதலுக்காக தன்னை எப்படி மாற்றிக் கொள்கிறாள் என்பதை பார்க்கலாம்.
அத்தியாயம் 1 மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம் (என்னுடைய வாழக்கையில் இன்றி அமையாத(வளே) இந்த மங்கல நாணை உன் கழுத்தை சுற்றி அணிவித்து (நம் உறவை உறுதி செய்கிறேன்) மிக சிறந்த குண நலன்களை உடையவளே, நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்... “கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று யாரோ ஒருவர் குரல் கொடுக்க, உறவினர்கள் வாழ்த்த அந்த மிகப் பெரிய திருமண மணடபத்தில் மூன்று மேடையில் ஒரே நாளில் தனது இரண்டு மகளுக்கும், ஒரே மகனுக்கும் திருமணம் முடிந்த மகிழ்ச்சியில், கலங்கிய...
Loading...

Enjoyed this?

Sign in to clap