
காதல் மாய நதி
0
1
BLOG•
#ajudhya kanthan, love story, family novel
அத்தியாயம் 1
மனிதா ,
அன்று உன் பாவங்களை போக்கிட என்னிடம் வந்தாய்.
இன்று என்னிடம் உள்ள அழுக்குகளை போக்கிட எங்கு
நான் செல்வேன் ......
இறைவா
அன்று அபிஷேகத்திற்கு என் நீரைத் தந்தேன்.
இன்று அபிஷேகத்திற்கு என் கண்ணீரைத் தருகிறேன் ,
ஏற்றுக்கொள்வாயா .....?
மக்களே
தோஷமற்றது என்று என்னை கொண்டாடிய நீங்கள் ,
இன்று என்னை தீண்டத்தகாது போல் பார்ப்பது ஏன் ..?
இப்படிக்கு ,
ஒரு நதியின் கண்ணீர்.
சித்திரை மாத கத்தரி வெயில், காலை ஆறு மணிக்கே இன்னும் எத்தனை பேரை , தன்னுடய செங்கதிரால் , சுட்டெரிக்கலாம் என்று கதிரவன் தன்னுடய பயணத்
...Loading...
Enjoyed this?
Sign in to clap