Skip to content
தள்ளித் தள்ளி நீ இருந்தால்...(தள்ளாடும் மேகங்கள் பார்ட் -2)

தள்ளித் தள்ளி நீ இருந்தால்...(தள்ளாடும் மேகங்கள் பார்ட் -2)

5
282
SERIES
Completed
Mithula
Mithula
அதிகாலை ஐந்து மணி…. கண்களை மெதுவாக திறந்தான் ருத்ரேந்திரன் கைகளால் அருகிலிருந்த வெற்றிடத்தை தொட்டு தடவினான் . ஜானகி அருகில் இருப்பதைப் போன்றதொரு மாயை.எப்போதும் அவனருகிலேயே அவனது அணைப்பிலேயே உறங்குபவளின் மேனி என்னும் வீணையை மீட்டும் அவனது விரல்கள் இப்போது காற்றோடு உறவாடிக் கொண்டிருந்தது. கைக்கெட்டும் தூரத்தில் இருந்தபோது ‌பெண்ணவளை தனது செயல்களால் வதைத்தவனை இன்று கைக்கெட்டா தூரத்திற்கு சென்று அவனை வதைத்துக் கொண்டிருக்கின்றாள். அதே கட்டிலில் விடிய விடிய அவளுடன் கூடிய நினைவுகள் அவனை தகிக்க...
Loading...

Enjoyed this?

Sign in to clap