Skip to content
என் பாதி நீயே

என் பாதி நீயே

40
36
EBOOK
Completed#Contract marriage#Contract marriage, feel good love story
Sweety
Sweety

About

காண்ட்ராக்ட் மேரேஜ் செய்யும் ஹீரோவும் ஹீரோயினும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்வில் இணைந்தார்களா?.அவர்கள் வாழ்க்கை எப்படி மாறபோகிறது என்பதை படித்து தெரிந்துகொள்ளலாம்...
சென்னை... ரிஜிஸ்ட்டர் ஆபிஸ்... ஒரே கூட்டமாக இருந்தது..... அந்த கூட்டத்தில் தான் ஒரு ஓரமாய் சுவரில் சாய்ந்து நின்றிருந்தான் முகுந்தன்... ஸ்டைல்லாய் கோர்ட் ஷூட் போட்டு பார்க்கும் போதே பெரிய இடத்து பையன் என்று தெரியும்படி இருந்தான்.. அவன் போன் பார்த்துக்கொண்டிருக்க பக்கத்தில் அவனுடைய செக்ரட்டரி அசோக் தான் கொஞ்சம் டென்ஷனாக இருந்தான். "எப்போ வருவாங்கன்னு தெரியலயே...."டென்ஷனில் நகத்தை கடிக்க போன் பார்த்துகொண்டிருந்த முகுந்தன் அவன் பக்கம் திரும்பி பார்த்தான்.. "ஹேய் என்ன...." "ஒரே டென்ஷனா இருக்கு...
Loading...

Enjoyed this?

Sign in to clap