Skip to content
கானல் நீ காதலே

கானல் நீ காதலே

40
85
SERIES
Completed
Udhaya
Udhaya

About

ஆதிரா அன்பானவள் அழகானவள்.... ஒரு எதிர்பாராத சூழ்நிலையில் பெற்றோரை இழந்தவள் பெற்றோரின் மறைவுக்கு பின் தனித்து இருந்தாலும் சுதந்திர பறவையாக வாழ்பவள்... எதிர்பாராதவிதமாக கடத்தபடும் ஆதிராவை ரவுடியாக இருக்கும் செல்வா காப்பாற்றுகிறான்.... தன்னை காப்பாற்றியவனை திரும்பவும் பார்க்க துடிக்கும் ஆதிரா விதியின் வசத்தால் செல்வாவை போலவே இருக்கும் ஆர்யனை சந்திக்கிறாள்..செல்வா தான் ஆர்யனா?... ஆதிராவின் காதல் வாழ்க்கை யாருடன்🤔... தொடர்ந்து படியுங்கள் கானல் நீ காதலே..
Kk -1 மும்பை.... பரபரப்பான இயங்கி கொண்டிருந்தது பந்த்ரா இடம்… பொதுமக்கள் நிறைந்த அந்த பகுதியில் எந்நேரமும் ஆட்கள்....சிறு இடைவெளி கூட இல்லாமல் குட்டி குட்டி கடைக்கள் நெருக்கமாக இருந்தது... அந்த இடத்தில் தான் அந்த பெரிய இரண்டு தளம் கொண்டு வீடும் இருந்தது... அதற்குள் தான் பாட்டு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.. ரவுடிகள் நிறைய பேர் அந்த இடத்தில் தான் இருந்தனர்... ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டும் ட்ரிங்ஸ் செய்தபடியும் அவர்கள் இருந்தனர்… சோபாவில் ஒருவன் ஐம்பது வயது இருக்கும் அவனுக்கு பக்கத்தில் இரண்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap