Skip to content
நேசம் நெய்தான்

நேசம் நெய்தான்

42
227
EBOOK
Completed#Tamil novels#Mithra novels#Marriage after love#Family story
Mithra
Mithra

About

நேசம் நெய்தான்

நேசம் நெய்தேன்

மித்ரா

1

புதிய விடியலும் காலைநேரக் குளிர்காற்றும் எல்லோருக்கும் புத்துணர்வைக் கொடுக்கும். ஏனோ அவளுக்கு மட்டும் அந்த விடியல் புதிதாக இல்லை. அதன் ஈர வாசமும் அவளுக்கு  உற்சாகத்தை கொடுக்கவில்லை.

உறக்கத்திற்கு ஏங்கும் விழியும், படுக்கையைத் தேடும் மனமும் உடனே கிடைத்து விடப் போவதில்லை.

வாசல் கதவை நெருங்கிய அபர்ணா, இரும்புக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். சாம்பல்நிற காட்டன்  சல்வாரும், வலது தோளில் கருமைநிற கைப்பையும் கையில் அலைபேசியுமென வந்தாள்.

அப்போதுதான் அறையிலிருந்து வந்த முரளிதர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap