Skip to content
வானம் வசப்படுமா

வானம் வசப்படுமா

6
8
SERIES
Completed
வானம் வசப்படுமா ***************************** பாகம் 1 ********* வானத்தை வசப்படுத்த சிறகை விரித்து உயர உயர பறந்து செல்ல ஆசை தான் ஆனால் என்னிடத்தில் இருப்பதோ சிட்டுக்குருவிக்கு இருக்கும் சின்னஞ்சிறு சிறகுகளே என் செய்வேன் நான் .... உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது அதுபோல் ஆண்டவன் படைப்பில் ஆணுக்கு பெண் இணையாக தான் படைத்தாலும் ஆணுக்கும் சமூகத்திற்கும் அடங்கி வாழ்ந்தே தன் சுயவிருப்பத்தை சுதந்திரத்தை உணரவே உணராத பெண்களின் இயல்பு என்றும் மாறாதோ அகிலத்தை படைத்த அகிலாண்டேஸ்வரனே ஆணும் பெண்ணும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap