
வைகறையின் தாமரை
5
59
EBOOK•
Completed
About
முப்பதைக் கடந்த சுமித்ரா திருமணம் செய்து கொள்ள இயலாத குடும்ப சூழலில் பின் முப்பதுகளில் இருக்கும் சத்யனை சந்திக்கிறாள். இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததா இருவரும் வாழ்வில் சேர்ந்தார்களா படியுங்கள். ஹேப்பி ரீடிங் என்று உறுதி தருகிறேன்.
வைகறையின் தாமரை அத்தியாயம் 1 லேசான தூறல் மழையாக வலுக்கும் முன்பு பணி புரியும் பள்ளிக்கு சென்று சேர்ந்து விட வேண்டிய அவசரத்தில் இருந்தாள் சுமித்ரா எம்.ஏ.எம்.பில். பி.எட். இது மழைக்காலம் இல்லை. என்றாலும், என்னவோ அவ்வப்போது மழை நச் நச் என்று தூரிக்கொண்டும், சமயத்தில் வலுத்து பெரு மழையாக பெய்து கொண்டும் இருந்தது. தென் மேற்கு பருவக்காற்று திசை மாறி வீச தொடங்க இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் முன்பே இந்த பிராந்தியத்தில் சிலு சிலுவென காற்றும் தூறலும் மனதிற்கும் உடலுக்கும் இதமாக தான் இருந்தது. வானம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap