Skip to content
தீரா பகையில் ஒரு தீரா காதல்

தீரா பகையில் ஒரு தீரா காதல்

1
38
SERIES
Ongoing#Love and romance#Science fiction#Action#Adventure

About

76 குழந்தைகளின் மரணம். குன்னூர் பங்களாவில் நடந்தது என்ன? அர்ஜுனின் பழிவாங்கும் படலத்திற்கான காரணம் என்ன. தன் தங்கையின் அடையாளத்தை மாற்றி எதிராளியின் குடும்பத்திற்குள் அனுப்பும் அர்ஜுன். ஒவ்வொரு கொலை விழுகும் போதும் அவிழ்க்கப்படும் ஒவ்வொரு முடிச்சுகள். அனைத்திற்கும் காரணமான அந்த நிழல் மனிதன் எம் ஜே யார்? ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதலும் பழி உணர்வும். தெரிந்து கொள்ள இப்போதே கிளிக் செய்யுங்கள் தீரா பகையில் ஒரு தீர காதல் . ஆக்சன் அட்வென்ச்சர் லவ், சயின்ஸ் பிக்சன் அனைத்தும் கலந்த ஒரு அதிரடி நாவல்.
ஜன்னலின் வழியே தெரிந்த சிறு பௌர்ணமி ஒளியை தவிர வெளிச்சம் என்பதே துளியும் இன்றி அந்த மாளிகை முழுவதும் இருண்டு கிடந்தது. சுற்றிலும் இருந்த அந்த மயான அமைதியில் ஊசி காற்றின் உஸ்ஸ்ஸ் என்ற சத்தமும் துல்லியமாய் கேட்க. கிட்சன் சிங்கிள் இருந்த குழாயில் இருந்து சொட்டு சொட்டாக டக் டக்... என்று விழுந்து கொண்டிருந்த தண்ணீரீன் சத்தம் கூட அந்த மாளிகை முழுவதும் எதிரொலித்தது. பயத்தில் வேக மெடுத்து துடித்து கொண்டிருந்த இதயத்தின் லப் டப் லப் டப் என்ற சத்தம் கூட அவளுக்கு பீதியை ஏற்படுத்தியது. கண்களில் பீதியுடன்...
Loading...

Enjoyed this?

Sign in to clap