Skip to content
என் அழகிய ராட்சஸியே

என் அழகிய ராட்சஸியே

40
108
SERIES
Completed# contract marriage# love after marriage# attitude heroine#feel good love story
Udhaya
Udhaya

About

நாயகியை உயிருக்கு உயிராக காதலிக்கும் நாயகன்.. நாயகனை அக்ரீமெண்ட் போட்டு திருமணம் செய்யும் நாயகி.. மீதி கதையில்
Ar 1 சென்னை ரெஜிஸ்டர் ஆபீஸ்.. இடம் வாங்க விற்க பத்திரபதிவு, திருமணப்பதிவு என பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது அந்த இடம். உள்ளே இருந்து வேர்க்க விருவிருக்க வெளியே வந்தான் அசோக். " ஐயோ சாமி.. எவ்ளோ கூட்டம்.. " என சலித்து கொண்டவன் காரில் சாய்ந்தப்படி நின்றிருந்தவனிடம் சென்றவன், " டேய்.. " என அவனது தோளில் கை வைக்க போன் பேசி கொண்டு இருந்தவன் போனை வைத்துவிட்டு திரும்பி பார்த்து அழகாய் சிரித்தான் விமல்.பட்டு வேட்டி சட்டையில் மாப்பிளையாய் நின்றிருந்தவனை பார்த்த அசோக், " எப்படிடா உன்னால எதுவுமே நடக்காத...
Loading...

Enjoyed this?

Sign in to clap