
காதல் நீதானே (பாகம் -1)
40
123
SERIES•
Completed#Hate to love#Enemies to lovers#Romantic story#College love#Work place love#Early marriage#After some years#Revenge#Friendship
About
ஜீவ மித்ரன் -மது மதி
மறுபடியும் மித்து மதி உங்களுக்காக வந்துட்டாங்க... டாம் அண்ட் ஜெர்ரி லவ் ஸ்டோரி 😍😍😍....
சென்னை…. கே. எஸ். ஆர் காலேஜ்… பலரின் கனவு உலகமா இருக்கும் இந்த காலேஜ்ஜில் நம் கதை தொடங்குகிறது. "ஜீவா…. ஜீவா…."என கத்தும் பெண்களில் சத்தத்தில் அந்த விளையாட்டு மைதானமே அதிர்ந்து கொண்டிருக்க அந்த பெயருக்கு சொந்தகாரனோ பந்தை குறி பார்த்து அடிப்பதில் கவனமாய் இருந்தான். கடைசி ஒரு நிமிடம் இருக்கும் பொழுது ஜீவா வீசிய பந்து வலையத்திற்குள் சென்று விழ சுற்றி இருந்த மாணவர்கள் எழுந்து நின்று கை தட்டினர். அவனுடைய டீம் பாய்ஸ் எல்லாம் ஓடி வந்து "ஜீவா நாம ஜெயிச்சுட்டோம்…."என அவனை தூக்கி கொள்ள அவனோ எதற்கும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap