
நீ நான் நம் காதலே
20
58
EBOOK•
Completed# feel good story# love triangle#Love after breakup
About
காதலித்து திருமணம் செய்துகொண்ட ஹீரோவும் ஹீரோயினும் பிரிஞ்சு போயிறாங்க.. அவங்க மறுபடியும் ஒன்னு சேர்ந்தாங்களா என்பது தான் கதை 😊..
நீ நான் காதல்
அத்தியாயம் - 1
நிலா மகள் ஊர்வலம் வந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம்… யாரும் இல்லாத சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது அந்த கார்.
அதை ஓட்டி கொண்டிருந்தாள் அழகு பெண் ஒருத்தி. அப்படியே சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்த தேவதை போல் இருந்த அவள் முகம் சோகத்தில் ஆழ்ந்து இருக்க கண்கள் விடாமல் கண்ணீரை சிந்தி கொண்டிருந்தது.
அவள் போன் விடாமல் இசைத்து கொண்டிருக்க எடுத்து பேசும் எண்ணம் அவளுக்கு கொஞ்சம்கூட இல்லை. அவளது நினைவில் பிளாக் அண்ட் வொய்ட்டில் அவனுடைய நியாபகங்கள் மட்டும் தான்.
காரை ஓட்ட
...Loading...
Enjoyed this?
Sign in to clap