
நீ பார்த்த விழிகள்
27
92
EBOOK•
Completed# love story# feel good story
About
அழகான காதல் கதை
நீ பார்த்த விழிகள்..
அத்தியாயம் - 1
அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் மும்பை.. தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தது போல் நெருக்கம் நெருக்கமான வீடுகள்..பெரும்பாலும் வட இந்தியர்கள் இருந்தாலும் தமிழரின் வாசமும் வீசியது...
" மித்ரன் கண்ஸ்ட்ட்ரக்ஷன்ஸ் " என பெயர் பலகையை தாங்கி இருந்தது அந்த மிக பெரிய கட்டிடம்..
ஆயிரக்கனக்கானோர் வேலை செய்யும் மிக பெரிய நிறுவனம்.. மும்பையிலே பல கிளைகளை கொண்டு இருந்தது.. தமிழ்நாட்டிலும் பல கிளைகள் இருந்தது..
அவன் பெரும்பாலும் தமிழ் நாட்டில் உள்ள நிறுவனங்களில் தான் இருப்பான்.. ஏதாவ
...Loading...
Enjoyed this?
Sign in to clap