Skip to content
எந்தன் வரம் நீயடி

எந்தன் வரம் நீயடி

0
2
EBOOK
Thulasi Raj
Thulasi Raj

எந்தன் வரம் நீயடி

துளசி ராஜ்

வரம் 1

அதிகாலை நான்கு மணிக்கு மெல்லிய ஒலியில் அலாரம் அடிக்க, அவசரமாக எழுந்து அதனை நிறுத்தி விட்டு அருகில் பார்த்தாள் வெண்ணிலா. அவளது செல்ல மகள் நட்சத்திரா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டவள் கட்டிலில் இருந்து இறங்கினாள். அலமாரியை நோக்கிச் செல்லப் போனவளின் புடவை முந்தாணை பின்பக்கமாக இழுக்கப்பட, அவள் புருவ முடிச்சுடன் திரும்பிப் பார்த்தாள். 

நட்சத்திரா தான் தூங்கும் போது தாயின் முந்தாணையைக் கையில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு தூங்கி விட்டாள். மென

...
Loading...

Enjoyed this?

Sign in to clap