
மனதோரம் ஒரு கா(சா)தல்!
20
6
SERIES•
Ongoing#antihero#antiheroine
About
தொழில்துறை சாம்ராஜ்யத்தில் கொடிகட்டி பறக்கும் நாயகன் ஹர்ஷித். அதேபோல் தொழில்துறை சாம்ராஜ்யத்தில் முடிசூடா அரசியாக விளங்கும் நாயகி அலீனா. இருவருக்கும் தங்களைவிட எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை.
அதற்காக சாதாரணமானவர்களைப் போல மக்களோடு மக்களாக உலா வருகிறார்கள். ஆனால் விதி இவர்களை இணைத்து வைக்கிறது. உண்மை தெரிந்த பின் இருவரும் ஒன்றிணைவார்களா? இல்லை பிரிந்து செல்வார்களா?
இதில் ஒப்பந்த திருமணம் வேறு😎
1 - மிடில் கிளாஸ் பொண்ணுதான் வேணும்! ❤️ ஒரு மிகப்பெரிய அலுவலகத்தில் ஒரு மிகப்பெரிய விழா அதாவது பார்ட்டி நடந்துக் கொண்டிருந்தது. ஆண்கள் பெண்கள் என அனைவரும் அந்த பதினைந்து தள பிரமாண்டமான கட்டிடத்தின் ஏழாவது தளத்தில் டி.ஜே லைட்ஸ் மற்றும் இசையுடன் அனைவரும் ஆடிப்பாடி கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்குள்ள ஒரு மிகப்பெரிய சோபாவில் கருப்பு நிற பேன்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்தவன் கையில் ஒரு மது அருந்தும் கண்ணாடி தம்ளரில் குளிர்பானத்தை ஊற்றிக் கொண்டு அதை ஒரு மடக்கு குடித்து அங்கு நடனமாடிக்...
Loading...
Enjoyed this?
Sign in to clap