Skip to content
ராட்ஷசனின் சதியே 😘😘

ராட்ஷசனின் சதியே 😘😘

2
352
EBOOK
Completed

அத்தியாயம் 01

வானத்திற்கு பவுடர் போட்டு சலவை செய்தது போல் வானம் அத்தனை வெண்மையோடு உலா வர.. வானில் பகலவன் பல்லை காட்டி கொண்டிருக்க. மரக்கிளைகளில் சின்ன குருவிகள் முதல் மனிதர் வரை நிழலுக்காக நின்றிருக்க. கூட்டத்தில் ஒருத்தி மட்டும் தன் தங்கையின் பெயரை ஏலம் போட்டு கொண்டிருந்தாள்..

சரித்ரா.... சரித்ரா.. அடியே பல்லு போன கிழவி என் தங்கச்சியை பார்த்தியா

அந்த .. எடுபட்ட சிரிக்கியே பார்ப்பது தான் என் வேலை பாரு.. எங்க ஊர் சுத்திட்டு இருக்காளோ யாருக்கு தெரியும்

அடியே... கிழடு கேட்டா கேட்ட கேள்விக்கு மட்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap