Skip to content
கைத்தலம் பற்றிடும் காதலே

கைத்தலம் பற்றிடும் காதலே

0
14
EBOOK
Completed

About

கைத்தலம் பற்றிடும் காதலே தேச நலன் காக்க இரகசியமாக அமைக்கப்படும் சக்ரா படைப்பிரிவு.. அந்தப் படையின் தலைவனான வஜ்ரா, இந்தியத் திருநட்டின் புராதான சிலைகள் உலகின் எப்பகுதிக்கு கடத்தப்பட்டிருந்தாலும் அதை மீட்க போராடும் உள்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், உலகத்தின் பார்வையில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, அனைத்து கலைகளும் கற்றுத் தரப்பட்டு வளர்க்கப்படும் இளம்பெண் சுஜா இவர்களைச் சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான, நம்பவியலாத, அதிசயமான நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ள "கைத்தலம் பற்றிடும் காதலே" கதையை வாசிக்கலாம்.

KS-3, கைத்தலம் பற்றிடும் காதலே-1

இந்துமதப் புராணங்களின் படி ஈரேழு பதினான்கு உலகங்கள் உள்ளன. ஒவ்வொரு உலகத்திலும் அந்தந்த உலகத்திற்கு உரிய ஜீவாத்மாக்கள் வசிக்கின்றன. செய்யும் பாவ புண்ணியங்களின் பலாபலன்களை அந்த உலகத்தில் அனுபவிக்கின்றன. ஆனால் பாவ புண்ணியங்களை ஈட்டுவதற்கு உரிய ஒரே இடம் பூலோகம் மட்டுமே.

பூலோகத்தில் வாழும் காலத்தில் ஓர் ஜீவாத்மா செய்யும் பாவ புண்ணியங்களின் பலன்களைப் பொறுத்தே அதன் அடுத்த பிறவி எந்த உலகத்தில் என்பது தீர்மானிக்கப்படுகிறது. உலகங்களில் தலையாயதும் மிகச் சிறப்பானதும் ச

...
Loading...

Enjoyed this?

Sign in to clap