
வானின் நிலவவள்
60
19
BLOG•
About
🌌வானின் நிலவவள் 🌕 1
கோடை மழை கொட்ட துவங்கும் ஒரு அழகிய மாலை பொழுது. ஆதவன் மேற்கே மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருந்தான்.
நான் ( எழில் 🎨⃝🌸) பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கும் அவ்வேளயில், வானொலி பண்ணலை 92.7ல் இன்று புதிதாய் வெளியிடப்பட்ட ஒரு படத்தின் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது!
கதிரவன் மறையவும், கார்மேகம் சூழவும் சரியாக இருந்தது. சட்டென்று மாறிய வானிலைக்கு ஏற்றார் போல் பாடல்கள் இருந்தன, “நீயும் நானும் அன்பே.. கண்கள் கோர்த்துக்கொண்டுவாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்”, அருமையாக இருந்த
🌌வானின் நிலவவள் 🌕 1 கோடை மழை கொட்ட துவங்கும் ஒரு அழகிய மாலை பொழுது. ஆதவன் மேற்கே மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருந்தான். நான் ( எழில் 🎨⃝🌸) பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கும் அவ்வேளயில், வானொலி பண்ணலை 92.7ல் இன்று புதிதாய் வெளியிடப்பட்ட ஒரு படத்தின் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது! கதிரவன் மறையவும், கார்மேகம் சூழவும் சரியாக இருந்தது. சட்டென்று மாறிய வானிலைக்கு ஏற்றார் போல் பாடல்கள் இருந்தன, “நீயும் நானும் அன்பே.. கண்கள் கோர்த்துக்கொண்டுவாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்”, அருமையாக இருந்தது....
Loading...
Enjoyed this?
Sign in to clap