
இரவல் இதயம்
2
100
EBOOK•
Completed#ajudhya kanthan, love, politics
About
அரசியலில் ஆர்வமுள்ள ஒரு இளைஞன், அரசியலே பிடிக்காத ஒருவன்.. அரசியல் ஆர்வமுள்ள இளைஞன் இரு விபத்தில் மாண்டு விட அவனது இதயம் அரசியல் பிடிக்காத இளைஞனுக்கு பொருத்தப்படுகிறது. இறந்தவனின் ஆசைகள் புதியவன் மூலம் நிறைவேறியதா..? படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இரவல் இதயம்
அஜூத்யா காந்தன்
அத்தியாயம் 1
1
1
வேளச்சேரி ஈ.சிஆர் ரோட்டில் வாகன நெரிசல் சற்றே குறைந்து இருக்க, நேரமோ மணி பத்து என்று புரிந்தது. தனது வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் அவசரத்தில் அவன் தனது பைக்கை சற்று வேகமாக ஓட்டினான். ஆனால் திருப்பத்தில் எதிர்பாராத விதமாக சற்று வயதானவர் தனது சைக்கிளில் குறுக்கே வந்து விட அவரை விலக்குவதற்காக, இவன் சற்றே ஒடித்துத திருப்ப, இவன் ஓரமாகத்தானே வருகிறான் என்று நினைத்து மிக வேகமாக வந்த நகராட்சி வண்டி ஒன்று, அவனை அடித்துத் தூக்கியது. மேலே நாலு அடிவரை தூக்கி எறிய
...Loading...
Enjoyed this?
Sign in to clap