Skip to content
உன்னில் சரணடைந்தேன்🍀

உன்னில் சரணடைந்தேன்🍀

83
542
SERIES
Completed

About

நம் கதையின் நாயகன் பூவேந்தன். தன் தந்தையின் இறப்புக்கு பின்பு சூழ்நிலைகள் காரணமாக குடும்பத்தின் அன்பு கிடைக்காமல் விலகி நிற்கிறான். அவனை அன்பு என்ற பிணைப்பில் அழைத்துச் செல்ல வருகிறாள் நம் கதையின் நாயகி மதிலினி. நம் நாயகியின் மீது உருவாகும் காதல் அவனை உறவு எனும் பிணைப்புக்குள் இழுத்துச் செல்லுமா? இல்லை அவனின் கரடுமுரடான வாழ்க்கையிலேயே தக்க வைக்குமா? பார்ப்போம்...
கதிரவன் உலகின் அழகை காட்ட தன் பொன்கதிரை பூமியில் பரப்பி கொண்டு இருக்க இங்கு சென்னை மாநகரத்தில் நடுதர குடும்ப குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் பக்தி பாடல் அனைவர் மனதை கொள்ளை கொள்ள அந்த தெருவையே பக்தியில் ஒரு நொடி நிருத்திவிடும். அந்தக் குரலுக்கு சொந்தக்காரி நம் கதையின் நாயகி "மதிலினி". மதிலினியின் பெற்றோர் கண்ணன் ரிட்டைர் வாத்தியார் 6ஆண்டு முன் இறைவனிடம் சென்றுவிட்டார் - தங்கம் குடும்பதலைவி, அண்ணன் அர்ஜூன் இதய நல மருத்துவர், தங்கை - மலர்விழி மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவி மதியின் செல்ல தங்கை....
Loading...

Enjoyed this?

Sign in to clap