
குழலியின் அரக்கன்
20
0
BLOG•
வீட்டிற்கு வந்த விக்ரமிற்கு தனது எம்டி தனபாலின் நினைவில் வருத்தமாக இருக்கிறான்.
விக்ரமிற்கு அவர் ஒரு முதலாளி என்பதை விட நவீட்டுக்குல்ல வழிகாட்டியாக இருந்தவர்.

அந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் விக்ரம் சோகமாக சோபாவில் அமர்ந்திருந்தான்.
"டேய் விக்ரம்... என்னடா இப்படியே உக்காந்திருந்தா அமெரிக்கா போகும் அவர் திரும்பி வந்துருவாரா?" என்று கேட்டபடி உள்ளே வந்தான் நந்தா.
"அதை விடு நந்தா... இவன் முகத்தைப் பாரு, ஏதோ உலகமே அழிஞ்சு போன மாதிரி வச்சிருக்கான்!" என்று கிண்டலாகச் சொன்னான் சிவா.
விக்ரம் மெல்ல நிமி
...Loading...
Enjoyed this?
Sign in to clap