
குழலியின் அரக்கன்
20
0
BLOG•
நிறுவனத்தின் முகப்பில் ஒரு கரிய நிற லம்போகினி மின்னல் வேகத்தில் வந்து சீறி நிற்கிறது. அதன் கதவுகள் இறக்கை போல மேலே எழும்ப, அதிலிருந்து முதலில் தரை தொடுகிறது ஒரு விலை உயர்ந்த ஹீல்ஸ் அணிந்த பாதம்.
வெளியே வருகிறாள் பூங்குழலி.
இருபதுகளின் இறுதியில் இருக்கும் அந்த இளம்பெண், அறிவிற்கும் அழகிற்கும் இலக்கணம் போல இருக்கிறாள்.
அடர் நீல நிற பிசினஸ் சூட், காற்றில் ஆடும் சுருள் கூந்தல், கண்களில் அதிகாரத்தின் மிடுக்கு. அவள் அணிந்திருக்கும் கறுப்பு நிற கூலிங் கிளாஸை கழற்றி காருக்கு மேலே வைக்கும்போது, சூரிய ஒ
...Loading...
Enjoyed this?
Sign in to clap