
என்னவளே தியா
0
10
SERIES•
Ongoing#Romance#Revenge
என்னவளே தியா அத்தியாயம் - 1 அக்கா அக்கா நம்ம தெருவுல புதுசா கல்யாணம் ஆன ஒரு ஜோடி வந்து இருக்காங்க அக்கா வெளிய வந்து பாரு.... "என்னடி சொல்ற புது ஜோடியா! இரு வரேன்" என்று அரிவாள் மனையால் காய்கறி வெட்டிக் கொண்டிருந்த சுந்தரி வேக வேகமாக எழுந்து வந்தார் வெளியே. தெருவுக்கு புதுசா ஒருத்தரு வந்துரக்கூடாது, உடனே உங்க அம்மா கணக்கெடுப்பு எடுக்க ஆரம்பிச்சிடுவாள் - சத்யமூர்த்தி. வேற எதுக்கு பக்கத்து வீட்டு கதையை பேசுறதுக்கு தான். நீங்க டேப்லெட் போட்டுட்டு ரூம்ல தூங்க போயிருவீங்க. நான் ஆபிஸ்க்கு போயிடுவேன்....
Loading...
Enjoyed this?
Sign in to clap