Skip to content
வானின் நிலவவள் 2

வானின் நிலவவள் 2

22
2
BLOG

🌌வானின் நிலவவள்🌕2

ஒரு வேலை இதுதா சப்பிரைஸ் ஹா இருக்கும் நினச்சேன் ….. 😆
பட் ஷி ஹாட்  இதர் ஐடியாஸ் டூ …… தல தோனி பேன் ஆச்சே 💡
அது ஒரு படகு சவாரி ஸ்பாட் னு பார்க்கும் போது தெரிஞ்சது ….
நிறைய கப்பில்ஸ் இருந்தாங்க …… எங்களையும் சேர்த்து தான் 😂
ஒரு படகுக்கு 8 பேர் வீதம் 4 ஜோடிகள் அமர்ந்து இருந்தார்கள்.!
அணைத்து படகும் அவ்வன்னேமே இருந்தன.

ஷேர் ஆட்டோ ரூல்ஸ் போல னு நினச்சேன் …. 🤣
இப்பொழுது என்னை ஒரு படகில் 🛥️  ஏறி அமர சொன்னால்!
உள்ள போய் சென்டர் சீட் புடிச்சிட்டேன் …… 💺💺 ஈர உடையுடன்…
பிறகு, அவளும் ஏற

...
Loading...

Enjoyed this?

Sign in to clap