
குழலியின் அரக்கன்
20
0
BLOG•
சோலையூத்து கிராமத்தில் கருப்பனும் பொன்நாச்சி அம்மனும் விக்ரமனின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
கருப்பன் முகத்திலும்,அம்மன் முகத்திலும் மர்ம புன்னகை ஒன்று தவழ்ந்தவாறு இருக்கிறது.
பைரவியின் கோபத்திற்கு கட்டுப்பட்டு தங்கள் சக்திகளை வெளிப்படுத்தாமல் மௌனமாக இருக்கும்,
கருப்பனும்,அம்மனும், பைரவியின் ஆன்மா சாந்தியடையும் காலம் வந்து விட்டதால்,
விக்ரமன் சோலையூத்து கிராமத்திற்கு திரும்ப வர செய்ய வேண்டும் என்று இறைவன் கணக்கு போட்டான்.
பைரவி ஆத்மாவால் விக்ரமிற்கு ஆபத்து என்று ஊரை விட்டு வெளியே அனுப
...Loading...
Enjoyed this?
Sign in to clap