Skip to content
குழலியின் அரக்கன்

குழலியின் அரக்கன்

21
0
BLOG

அன்று முழுவதும் விக்ரமிற்கு வேலை ஓடவில்லை. மூன்று வருடத்திற்கு முன் நடந்தது எல்லாம் கண் முன்னே வந்தது போல் மனம் பாரமாக இருந்தது.

அலுவலகத்தின் குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து வெளியே வந்த விக்ரமிற்கு, சென்னையின் அந்த மாலை நேரப் புழுதி கலந்த காற்று ஏனோ அந்நியமாகத் தெரிந்தது.

அன்றைய நாள் முழுவதும் கோப்புகளும் எண்களும் அவன் மூளையைக் குடைந்தெடுத்திருந்தன. எதிலோ ஒரு தெளிவின்மை, இனம் புரியாத ஒரு மனப்பாரம் அவனை அழுத்திக் கொண்டிருந்தது.

​அலுவலக வாயிலைக் கடந்து அவன் தனது பைக்கை  நோக்கிச் செல்கையில், ந

...
Loading...

Enjoyed this?

Sign in to clap