
வேந்தனிடம் மாட்டிய மான்🦌
21
2
SERIES•
" வேந்தனிடம் மாட்டிய மான் " பகுதி - 1 இடி மின்னலுடன் கூடிய மழை வானத்தைப் பிளந்து பொழிந்து கொண்டிருந்தது. அதிகாலை நான்கு மணி மின்னல் வெளிச்சத்தில் முருகன் மலைக் கோவிலில் திருமணம் கோலத்தில் நின்றிருந்தால் ஒரு பெண். அவள் மான்விழியில் கண்ணீர் மலையுடன் சேர்ந்து கரைந்து கொண்டிருந்தது. அவளுக்கு நேர் எதிராக நின்றவனே கண்ணில் எவ்வித உணர்ச்சிமின்றி கண்கள் சிவக்க அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன். ஆனால் அவன் இதழ்கள் சிறு புன்னகையை மட்டும் அவன் மீசைக்குள் மறைத்துக் கொண்டது. அவன் கட்டுடல் மேனியும் அவன்...
Loading...
Enjoyed this?
Sign in to clap