
குழலியின் அரக்கன்
20
0
BLOG•
நண்பர்கள் இருவரும் எவ்வளவோ வற்புறுத்தியும், "பசியில்லை" என்று ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு, போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டான்.
நந்தா : "மதியமும் நீ சாப்பிடவில்லை இப்பொழுதும் சாப்பிடாமல் தூங்காதே விக்கி எனக்காக கொஞ்சமா சாப்பிடு ப்ளீஸ்." என்று விக்ரமிடம் கெஞ்சினான் நந்தா.
சிவா: "நான் சாப்பாடு எடுத்துட்டு வரேன் நீ சாப்பிடு ".
விக்ரம்: "சாப்பிடும் மனநிலையில நான் இல்லை. தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீங்க." என்று எழுந்திருக்க மறுத்தபடி சிறிது நேரத்தில் தூங்கிவிட்டான்.
ஆனால், அவனது ஆழ
...Loading...
Enjoyed this?
Sign in to clap