
Dikshita Lakshmi
2
348
EBOOK•
Completed#Collegelovestory
About
காலேஜ்ல ஒருவர் பத்தி ஒருத்தருக்கு தெரியாம லெட்டர் மூலமா அறிமுகம் ஆகி,காதலில் பயணிக்கும்போது இன்பா ஆள் மாற்றி காதலை சொல்ல ஒரு விபத்தால்,இமையா கோமாவில் இருக்கா மூணுவருஷமா காதலியாக இருந்தாலும் அவளை தன் வீட்டிலேயே வெச்சி பார்த்துக்கிறான் இன்பா. ஒருகட்டத்தில்,இளமதியை கல்யாணம் செய்யவேண்டிய கட்டாயம் காதலி இமையா கோமாவில் இருக்க,மனைவியாக இளமதி,இன்பா காதல் யாரைசேர்ந்தது?இமையாகண் விழித்தால் அவளின்நிலை?இளமதியின் முதல் காதல்?இதுதான் மீதிகதை. காதலியாக கூடவே ஒருத்திஇருக்க மன்னவன் மனம் வேறொருத்தி மேல் மையல்கொள்
இதமாய் இதயத்தை இம்சிக்கிறாய்
திக்ஷிதா லட்சுமி
அத்தியாயம்- 1
சென்னை சிட்டியின் மத்திய பகுதியில் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் தெரு அது.
பெரிய பெரிய தொழில் அதிபர்கள் வசிக்கும் இடம் என்பதாலோ என்னவோ அத்தெருவுக்கு காவல்களும் அதிகம் இருந்தன.
இரவு நேரங்களில் அங்கே இருக்கும் வீடுகள் எல்லாம் சினிமாவில் காட்டப்படும் பெரிய பெரிய மாளிகை போல அழகாக காட்சியளிக்கும். அதே சமயம் அமைதியின் மறுரூபமாகவும் திகழும்.
ஆகாயத்தில் மட்டும் நட்சத்திரங்கள் ஜொலிக்காது இங்கே இருக்கும் மாளிகையிலும் நட்சத்திரங்களை போல் வேலைப
...Loading...
Enjoyed this?
Sign in to clap