
மீனாட்சியின் சுந்தரேஷ்வரன் பாகம் - 2
0
241
EBOOK•
Completed#village Romance
About
தன் கணவனாலேயே புறக்கணிக்கப்படும் மீனாட்சி.. புகுந்த வீட்டில் வேலைக்காரியைப் போல் நடத்தப்படுகிறாள்..
தன் கணவனின் மேல் கொண்ட காதலுக்காக மீனாட்சி படும் கஷ்டங்கள் கொஞ்ச, நஞ்சமில்லை..
அவளின் அன்பையும், காதலையும் புரிந்துக் கொண்டானா அவள் கணவன் சுந்தரேஷ்வரன் என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலாம்..
மீனாட்சியின் சுந்தரேஷ்வரன்
பாகம் - 2
அத்தியாயம் 1
5 வருடங்களுக்குப் பிறகு,
வடசென்னையில் நெரிசலான ஜனங்கள் மட்டுமே வாழும் பகுதியில் பத்துக்கு பத்து அறைக் கொண்ட ஒரு வீட்டில் கட்டாந்தரையில் விட்டேற்றியாக படுத்திருந்தான் சுந்தரேஷ்வரன்..
அவன் கண்களில் ஒரு வித வெறுமை.. மல்லாக்கப் படுத்திருந்தவனின் விழிகள் எதிரில் தெரிந்த மோட்டுவளையத்தையே வெறித்துப் பார்த்தது..
கண்களில் கண்ணீர் கசிந்துக் கொண்டேயிருந்தது..
அவள் இருக்கும் போது, காதல் என்பதை உணராத அவன் மனம், இப்பொழுது ஒவ்வொரு கணமும் அவள் மேல் வைத்த காதலை
...Loading...
Enjoyed this?
Sign in to clap