Skip to content
அரக்கனின் தேன் நிலவே

அரக்கனின் தேன் நிலவே

1
0
BLOG

🤍🩷🤍🩷🤍🩷🤍🩷🤍🩷🤍🩷
அந்தப் பெரிய திருமண மண்டபமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. எங்குப் பார்த்தாலும் மக்கள் கூட்டம், மங்கல இசை என அந்த ஊரே கொண்டாட்டத்தில் மிதந்தது.

ஆனால், அந்தத் திருவிழாக் கூட்டத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத ஒருத்தியாய், மண்டபத்தின் இருண்ட ஓரத்தில் முடங்கிக் கிடந்தாள் எழிலரசி.

"ஏன் பிறந்தோம்? எதற்காக இந்த நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?" என்ற கேள்விகள் அவள் மனதை ரணமாக்க, அவை விழி ஓரங்களில் கண்ணீராகக் கசிந்து கொண்டிருந்தன.

"ஏண்டி! மண்டபத்துல வேலையெல்லாம்  கிடக்கு. நீ எ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap