
💞❣️💞 உயிரே உனதாய் என் அன்பே 💞❣️💞
0
0
SERIES•
“கஃபே ஆஃப் இட்டாலியன் சாக்லேட்” மற்றும் எதிர்பாராத அழைப்பபு சென்னை, அண்ணாநகர், மதியம் 3 மணி. மாலை சூரியனின் இளஞ்சிவப்பு ஒளி ‘தி கஃபே ஆஃப் இட்டாலியன் சாக்லேட்’ கடையின் பெரிய கண்ணாடிச் சுவற்றில் பிரதிபலித்து உள்ளே நுழையும்போது, அரவிந்த் தன் லேப்டாப்பின் முன் அமர்ந்து இருந்தான். வெளிச்சத்தைக் குறைக்கக் கண்ணாடியை இறக்கினான். அவன் கண்களில் எரிச்சல். கடந்த மூன்று மாதங்களாகத் தூக்கத்தைக் குறைத்துக் கொண்டு அவன் கட்டிக்கொண்டுஇருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்தான் அவனுடைய மொத்த உலகமுமாக இருந்தது. "ட்ரைடெண்ட்...
Loading...
Enjoyed this?
Sign in to clap