
வானின் நிலவவள் 3
62
2
BLOG•
🌌வானின் நிலவவள்🌕3
அவள் அமைதியை மேலும் தொடர்ந்தாள்.ஏன் இந்த அமைதி என்று தெரிந்துகொள்ள அவளும் நானும்நம்ம பயணம் இன்னும் சில மணித்துளிகளில் முடிய போகுது மதி 🌝… இவ் வளவு நேரம் நல்லா இருந்து… முடியும் போது என்னடி பிரச்னை என்று கேட்டேன்!
சற்று சிந்தித்தவள்…
என்னை பின்னிருந்து அணைத்தாள்!அப்போவும் அமைதியாக இருந்தவள்…
நான் நடு ரோட்டுக்கு வந்து வண்டிகள் போகும் பாதையில் அமர்ந்ததை பார்த்து அதிர்ந்து ஓடி வந்து…..
விட்டா இன்னொரு அரை!
ஆனா இந்த முறை நான் கண் கலங்கவே இல்லை. நான் என் இம்முறை கண் கலங்கவில்லை என்று
...Loading...
Enjoyed this?
Sign in to clap