
வேலை வேணும்;
62
6
BLOG•
About
அன்றாட வறுமையில் வேலை தேடும் தம்பதியரின் அவலநிலை!
என்னங்க, எப்படியாவது வேலை கிடைச்சுடும் தானே? ஏங்கியபடியே தன் மீது சாய்ந்த மாலதியின் கண்களை உற்று நோக்கினான் மருதன். கிடைச்சிடும், யாரை நம்பி நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம்? ஏற்ற, இறக்கங்கள் உள்ள இந்த உலகத்தில் நம்மால் இயன்ற அளவு முயற்சி பண்ணிட்டோம். இரு, பொறுத்திருந்து பார்க்கலாம் என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான் மருதன். நெல்லும், கொள்ளும் நன்கு விளையும் நன்செய்ப் புன்செய் நிலங்களோடு அவர்கள் கொண்டாடி மகிழ்ந்த காலங்கள் மாறி இப்போது பழைய சோறும் ஊறிய ஊறுகாயும் அவர்களின் வயிற்றைக் கழுவிக்...
Loading...
Enjoyed this?
Sign in to clap