Skip to content
ராட்சனின் காதல் நிலா

ராட்சனின் காதல் நிலா

26
314
SERIES
Completed#Love#Family#Action#Anti hero
Madhu vathani
Madhu vathani

About

இது என்னுடைய மூன்றாவது கதை.. முதல் இரண்டு கதைகளுக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் தருவீர்கள் என்று நம்பிக்கையுடன் எழுதுகிறேன் இவனும் ஆன்டி ஹீரோ தான் ஆனால் மற்றவர்களுக்கு....  ராட்சசனின் காதல் நிலா.... எல்லோருக்கும் அவன் ராட்சசன்… ஆனால் அவளுக்கு மட்டும் ரட்சகன்… உலகமே அவனை குற்றவாளி என்று தீர்ப்பு சொன்னது… அவளை துரதிர்ஷ்டம் என்று ஒதுக்கியது… உலகத்தால் வெறுக்கப்பட்ட இரண்டு உடைந்த உள்ளங்கள்… ஒரே பாதையில் ஒன்றானால்… அவளை காப்பாற்றவே கை கோர்க்கிறான் இந்த காரிகன்… ஆனால் அவனுக்கே தெரியவில்லை
“பலத்த சத்தம்… எல்லாரும் ஓரமா போங்க! வெடி வைக்க போறாங்க!” என்று கத்திக்கொண்டு ஒருவன் ஓடி வந்தான்… அந்த கல்குவாரி முழுக்க ஓட்டமும் பதற்றமும்… சில நிமிடங்களில் வெறிச்சோடியது அந்த இடம். அந்த அமைதிக்குள்… தூரத்தில் இருந்து ஒருவன் நடந்து வந்தான். வெள்ளை அறைக்கை சட்டை… கருப்பு பேண்ட்… கழுத்தில் தங்க ருத்ராட்சம் செயின்… கையில் காப்பு… மீசையை முறுக்கிக்கொண்டு… சிகரெட்டை உதடுகளில் பிடித்தபடி… அவன் நடை மட்டும் மாறவில்லை. “அண்ணே! அங்க வராதீங்க… வெடி வைக்க போறாங்க!” என்று ஒருவன் கத்தினான். ஆனால்… அவன்...
Loading...

Enjoyed this?

Sign in to clap