Skip to content
பயிற்றுவித்த பயணங்கள்

பயிற்றுவித்த பயணங்கள்

0
0
SERIES
Completed
பயணம் பிடிக்காத மனிதர்கள் கூட இருக்கலாம். ஆனால், பயணம் செய்யாத மனிதர்கள் இருக்கவே முடியாது. வாழ்க்கை என்ற வாகனத்தில் காலம் என்ற துரத்தைக் கடந்து ஒவ்வொரு மனிதனும் பயணம் செய்துகொண்டுதான் இருக்கிறான். நான் செய்த பயணங்கள் பெரும்பாலும் எனக்கு பிடித்தைவையாகவே இருந்திருக்கிறது. அதில் ஒரு பயணத்தில் சந்தித்த ஒரு மனிதரைப் பற்றி தான் இங்கு சொல்லப்போகிறேன். நான் அப்போது மெடிக்கல் ரெப்ரசண்டேடிவ் ஆக விருதாச்சலத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். வேலை காரணமாக அங்கு உள்ள ஒரு ஊருக்குச் சென்றேன். அப்போது இரவு ஏழு...
Loading...

Enjoyed this?

Sign in to clap